20210129 154240

 

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 29.01.2021 அன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சண்டிலிப்பாய் பிரதேச சபை தவிசாளர் , பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமத்திரன், செல்வராசா கஜேந்திரன், தெல்லிப்பளை பிரதேசசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர், என பலதரப்பினரின் பங்கேற்புடன் பிரதேச செயலகத்தில் Covid - 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.

 

143881716 10164571940890567 3026530550513346155 o 1           143812273 10164571940955567 3336254717013763428 o

 

144262844 10164571940835567 8730537054837079830 o         144376867 10164571940925567 4861343770749036226 o 1

 

144276703 10164571940985567 3605719299871480502 o          20210129 154344

Scroll To Top