144574696 10164572310335567 4767425486565767747 o

சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான, சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பாடசாலை மாணவர்களுக்கான சமுர்த்தி “சிப்தொர புலமைப்பரிசில்” கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு 29.01.2021 அன்று  இடம்பெற்றது.

20210129 161916    20210129 161950  

 

20210129 161958    20210129 162010

 

144574696 10164572310335567 4767425486565767747 o     144097337 10164572310285567 1479769373199759211 o

Scroll To Top