150187945 1130472994078604 4487960447659729766 n
 
எமது பிரதேச செயலகத்தில் பணியாற்றி கடந்த வருடம் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான பிரிவுபசார விழா இன்று கொண்டாடப்பட்டது.
அவ் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளில் கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியவர்களும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
 
அத்துடன், எமது பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டுக்கான வருட இறுதி நிகழ்வு கொரோனா சூழ்நிலை காரணமாக தாமதிக்கப்பட்டு இன்றைய தினம் எமது உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
 
 
Scroll To Top