199245129 1209195499539686 2654502636787378460 n

 

 

"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்" எனும் தொனிப்பொருளில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முதலாவது குருதித்தான முகாமானது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் 19/06/2021 அன்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இம் முகாமில் 44 குருதி கொடையாளர்கள் இணைந்து குருதித்தானம் செய்திருந்தனர்.

 

195306596 1209195329539703 4264385550355681182 n

 

197306248 1209195099539726 1760279029907922359 n

Scroll To Top