May be an image of standing and outdoors

 

"ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குதல்" எனும் குறிக்கோளை வலியுறுத்துமுகமாக 2021ம் ஆண்டிற்கான "தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தல்" நிகழ்வு இன்று நடாத்தப்பட்டது.  

இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களின் முன்னிலையில் எமது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்து. அதனைத் தொடர்ந்து "ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக பயனுறுதி வாய்ந்த சேவையொன்றை வழங்குவதற்காக உடற்பயிற்சி, உள்நாட்டு உணவுகளினதும் போசாக்கினதும் முக்கியத்துவம்" தொடர்பாக பிரதேச செயலாளரினால் சிற்றுரை ஒன்று வழங்கப்பட்டது. இறுதியாக உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.

 

May be an image of 2 people and people standing                   May be an image of one or more people, people standing and outdoors

 

May be an image of one or more people, tree and sky                     May be an image of 1 person, standing and outdoors

 
 

 

Scroll To Top