Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
"Let's Stand Together For The Country"

• Awareness program on dengue eradication
• Child protection awareness program
• Awareness Program on Unidentified Kidney Diseases
• Awareness Program against Child Abuse
• Tree planting
• Supply of Transitional Equipment
• Providing school equipments for students
• Exhibition for local produce
• Awareness Program on Right to Information
• Mobile Service for National Identity Card Registration
• Registration of Birth Certificate
• Supply of coconut and mango trees
• Water Tank supply
• 'Tell the President' event
• Supply of agricultural equipment
• Providing bank loans to farmers
• Issue cheque for cattle sheds
• Technology Awareness Program
• Awareness Program for Pregnant Mothers
• Siramadhanam








தொழில் தேடுவோர்,தொழில் தேடுவோர்,தொழில் வாய்ப்பற்றோரை பதிவு செய்தல்
தொழில் தேடுவோர்,தொழில் வாய்ப்பற்றோரை பதிவு செய்தல்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய். பிரதேச செயலகமும் மாவட்ட தொழில் நிலையமும் இணைந்து ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் தொழில் வாய்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ......25-03-2019..............அன்று காலை 8.30 மணிமுதல் மாலை 3.00 மணிவரை உங்களுக்குரிய கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. பதிவு செய்யும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கான,
1. அரச, தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல்
2. தொழிற் பயிற்சிக்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல்
3. சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்
4. பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வுகளை நடாத்துதல்
5. தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல்
6. தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்குதல்
7. தொழில் வெற்றிடங்கள் தொடர்பான தகவல் வழங்குதல்
8. உளவியல் ஆய்வினூடாக உங்கள் தனித்திறமைகளை வெளிக் கொண்டுவருதல்
போன்ற சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளன எனவே தொழில் வாய்ப்பற்றிருக்கும் அனைத்து இளைஞர் யுவதிகளும் இவ் வாய்ப்பினை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு : 0212219359மாவட்ட தொழில் நிலையம் :
மாவட்ட தொழில் நிலையம், யாழ்ப்பாணம்
பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் மனிதவள முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் 0779594721
மேலும் படிக்க: தொழில் தேடுவோர்,தொழில் தேடுவோர்,தொழில் வாய்ப்பற்றோரை பதிவு செய்தல்
பொலிஸ் நிலையங்கள்
பொலிஸ் நிலையத்தின் பெயர் | முகவரி | தொலைபேசி இலக்கம் |
மானிப்பாய் பொலிஸ் நிலையம் | யாழ்ப்பாணம் வீதி மானிப்பாய் | 021-2255160 |
இளவாலை பொலிஸ் நிலையம் | பண்டத்தரிப்பு வீதி இளவாலை | 021-2211922 |
கண்ணோட்டம்
தொலை நோக்கு
புதிய தொழில்நுட்பவியலுடன் கூடிய அதி சிறந்த ஆக்க பூர்வமான அரச சேவையினை வழங்கல்.பணி நோக்கு
மக்களின் அபிலாசைகள் மற்றும் அரசாங்கம் இனங்கண்ட தேசிய முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்ற வினைத்திறன் மிக்கதும் பயனுறுதி வாய்ந்ததுமான அரசாங்க சேவைகளையும் சீரான பிரதேச நிர்வாக முறமைகளையும் உறுதிப்படுத்தல்பிரதேச செயலர்கள்..................................

பக்கம் 1 / 2